Saturday, January 21, 2017

Banks

முக்கிய வங்கிகள்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
முகவரிமண்டி தெரு, செய்யாறு
எண்
ஐஎப்எஸ்சிIOBA0001891
கிளை எண்001891
இந்தியன் வங்கி
முகவரிகாந்தி சாலை, செய்யாறு
எண்
ஐஎப்எஸ்சிIDIB000C018
கிளை எண்00C018
கரூர் வைஸ்யா வங்கி
முகவரிநெ.43/7, ஆற்காடு சாலை (அரசு மருத்துவமனை அருகில்), செய்யாறு
எண்
ஐஎப்எஸ்சிKVBL0001609
கிளை எண்001609
சிட்டி யுனியன் வங்கி
முகவரி6, ஆற்காடு சாலை, SBI-LIC காம்பிளக்ஸ், செய்யாறு
எண்
ஐஎப்எஸ்சிCIUB0000363
கிளை எண்000363
பாரத ஸ்டேட் வங்கி
முகவரிஆற்காடு சாலை, செய்யாறு
எண்
ஐஎப்எஸ்சிSBIN0000267
கிளை எண்000267

ஐஎப்எஸ்சி (IFSC) குறியீடு என்றால் என்ன?
    ஐஎப்எஸ்சி (IFSC) குறியீடு என்பது இந்திய நிதி அமைப்பு குறியீடு (Indian Financial System Code) என்பதன் சுருக்கமாகும். இது தேசிய மின்னணு நிதி மாற்றத்தில் (NEFT - National Electronic Fund Transfer) பங்கேற்கும் ஒவ்வொரு வங்கி கிளைகளையும் கண்டறிய ரிசர்வ் வங்கியால் ஒதுக்கப்படும் ஒரு பதினொன்று இலக்கங்களை கொண்ட குறியீடாகும். இந்த குறியீடு மின்னணு பண பரிமாற்ற முறையான நிகழ் நேர மொத்த தீர்வு (RTGS - Real Time Gross Settlement), தேசிய மின்னணு நிதி மாற்றம் (NEFT - National Electronic Fund Transfer) மற்றும் மைய நிதி மேலாண்மை அமைப்பு (CFMS - Centralised Funds Management System) ஆகியவற்றிற்கு பயன்படுகிறது.


கூட்டுறவு வங்கிகள்

அறிஞர் அண்ணா வீடு கட்டிட சங்கம்
முகவரி பங்களா தெரு, செய்யாறு
எண்
கூட்டுறவு நகர வங்கி
முகவரி காந்தி சாலை, செய்யாறு.
எண்
டாக்டர் கலைஞர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம்
முகவரி கிழக்கு மாட வீதி, செய்யாறு.
எண்
திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு வங்கி
முகவரி பங்களா தெரு, செய்யாறு.
எண்
நிலவள வங்கி
முகவரி வைத்தியர் தெரு, செய்யாறு
எண்
முதன்மை விவசாய கூட்டுறவு வங்கி
முகவரி கிழக்கு மாட வீதி, செய்யாறு.
எண்
வீடு கட்டிட கூட்டுறவு சங்கம்,
முகவரி ஆற்காடு சாலை, செய்யாறு
எண்

No comments:

Post a Comment